ராயல் கவிதைகள்
Thursday, 29 December 2011
குடிகாரன்
அன்றோ
…
இதய வீட்டில்
உன்னை
குடி வைக்க
துடித்த உன்
வீட்டுக்காரன்..
இன்றோ..
உன் நினைவை
மறக்கத்
துடிக்கும்
குடிகாரன்..!!
3 comments:
அன்புடன் நான்
said...
ஏனிந்த விரக்தி....?
29 December 2011 at 5:14 pm
பொடி பையன்
said...
ஆச்சரியம் ஆனால் அதிசயம்
30 December 2011 at 1:02 pm
பொடி பையன்
said...
நீ உண்மையான குடிமகனடா
30 December 2011 at 1:04 pm
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஏனிந்த விரக்தி....?
ஆச்சரியம் ஆனால் அதிசயம்
நீ உண்மையான குடிமகனடா
Post a Comment