ஞாயிறு
வான் மேகம்
வாரி வழங்கும்
வசந்தத்தை வரவழைத்து
வழங்கிட
வனவில்லை மறைத்து
காலை கதிரவன்
களைப்பின்றி
புத்துணர்ச்சியுடன்
எழுந்து
நீர் அலைகள்
உயிர் விட
நீர் அதன்
ஆனந்தத்தின் வெள்ளத்தின்
நீர் அலைகள் கரையேர
காலை கதிரவனே
இளங் காற்றுக்கு
வீசும் சாமரம்
போன்ற
பனைமரமே!
உன் அழகை
என்னவென்று
வர்ணிப்பது?!!
No comments:
Post a Comment